வேலைவாய்ப்பு: ஆவினில் பணி!

தூத்துக்குடி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: Junior Executive (Office)
ஊதியம்: ரூ.19,500 – 62,000/-
கல்வித் தகுதி: BA / B.Com
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
கடைசித் தேதி: 18/01/2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.