மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

தமிழகத்தில் மாவட்ட வாரியான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

பணியின் தன்மை: பணி பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர்

பணியிடங்கள்: 16

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.35,400 - 1,12,400/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 08/01/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

திங்கள் 4 ஜன 2021