மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை மற்றும் ஊதியம்

Project Data Entry Operator (04) -ரூ.17,000/-

Semi-Skilled Worker (01) - ரூ. 15,800/-

Project Junior Nurse (01) - ரூ. 18,000/-

Project Technician – III (Lab) (01) - ரூ.18,000/-

Project Research Assistant (02) - ரூ. 31,000/-

Project Technical Assistant (01) - ரூ. 31,000/-

கல்வித் தகுதி: 12ஆவது தேர்ச்சி / பிஎஸ்எம்எஸ் / பிஏஎம்எஸ் / பியும்ஸ் / நர்சிங்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் தேதி: 18-01-2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 3 ஜன 2021