மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள் : 2

பணியின் தன்மை: Skilled Man Power

ஊதியம்: ரூ.25,000/-

பணியிடம்: நாமக்கல்

கல்வித் தகுதி: B.V.Sc/ B.Tech(Poultry Technology)/ Graduate Degree In Microbiology/ Life Sciences

கடைசி தேதி: 08.01.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம் .

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 2 ஜன 2021