மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணி!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Chief Manager, Senior Manager, Manager, Assistant Manager, General Manager, Deputy General Manager & Assistant General Manager

ஊதியம்: ரூ.22,000/- முதல் ரூ.1,40,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: GMs / DGMs in Public / Private Sector

வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 61

கடைசித் தேதி : 02.01.2021 மற்றும் 11.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 1 ஜன 2021