மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 27 ஜன 2021

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி!வெற்றிநடை போடும் தமிழகம்

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், இரவிபுதூர், பஞ்சலிங்கபுரம், சுவாமிதோப்பு, புத்தேரி, கோவளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 27

பணியின் தன்மை : ஊராட்சி செயலர்

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம் : ரூ.15,900/-

வயது வரம்பு : 18 - 30க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: நேரடி நியமனம்

கடைசித் தேதி : 10.12.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 27 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon