மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

பாரத ஸ்டேட் வங்கியில் அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Apprentice

பணியிடங்கள்: 8,500 (தமிழ்நாடு : 470)

உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000/- இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500/- மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 /-

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 10.12.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 20 நவ 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon