வேலைவாய்ப்பு: வங்கிகளில் பணி – ஐபிபிஎஸ் அறிவிப்பு!

public

நாடு முழுவதும் பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2,557

பணியின் தன்மை: CRP Clerks-X

வயது வரம்பு: 20-28க்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு

கடைசித் தேதி: 06.11.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.ibps.in/crp-clerical-cadre-x/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *