மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 அக் 2020

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகத்தில் பணி!

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 41

பணியின் தன்மை: யூனிவர்சிட்டி ரிசர்ச் ஃபெல்லோ.

ஊதியம்: ரூ.7,000/-

கல்வித் தகுதி: எம்.எஸ்ஸி தேர்ச்சி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200

கடைசித் தேதி: 23/10/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

திங்கள் 19 அக் 2020