மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 22 ஜன 2021

வேலைவாய்ப்பு: காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் பணி!வெற்றிநடை போடும் தமிழகம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஒன்று

பணியின் தன்மை: Junior Project Fellow

கல்வித் தகுதி: P.G with M.Ed

ஊதியம்: ரூ.25,000/-

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 23.10.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 18 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon