மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

வேலைவாய்ப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணி!

அம்பத்தூரில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவியாளர்

பணியிடங்கள்: 01

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

வயது வரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.12,000/-

கடைசித் தேதி: 21.09.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

புதன், 16 செப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon