uவேலைவாய்ப்பு : பாண்டிச்சேரி பல்கலையில் பணி!

public

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 3

பணியின் தன்மை : Junior Research Fellow, Research Associate

ஊதியம் : ரூ.31,000 மற்றும் ரூ.47,000

கல்வித் தகுதி : எம்.எஸ்சி. புவியியல் / பயன்பாட்டு புவியியல் / பூமி அறிவியல்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 31.08.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.pondiuni.edu.in/news?quicktabs_2=5#quicktabs-2) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *