Vவேலைவாய்ப்பு: சிபிஎஸ்இ-யில் பணி!

public

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Joint Secretary, Internal Auditor and Financial Advisor, Assistant Secretary (Legal) 1

Senior Accounts Officer, Junior Accounts Officer.

ஊதியம்: ரூ.9,300 முதல் 67,000 வரை

கல்வித் தகுதி : இளங்கலை பட்டம், எம்பிஏ, சிஏ.,

கடைசித் தேதி : 21/8/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/07/CBSE-Junior-Account-Officer-and-other-Vacancy.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *