மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடம்: ஒன்று

பணியின் தன்மை: Technical Assistant

ஊதியம்: ரூ.15,000/-

கல்வித் தகுதி: B.Sc or M.Sc

வயது வரம்பு: 21- 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 08.08.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 2 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon