மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

வேலைவாய்ப்பு : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் பணி!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை: Sector Manager, Research Assistant, Project Physician

ஊதியம்:ரூ.25,000/- முதல் ரூ.45,000/- வரை

வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 09-08-2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon