மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

"சொல் வேறு..செயல் வேறு" - ஜெ.ஜெயரஞ்சன்

நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் தினந்தோறும் உரையாற்றி வருகிறார். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், உணவு பற்றாக்குறை, அரசின் பொருளாதார நடவடிக்கைகள் பற்றியும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி விஷயங்கள் குறித்தும் விரிவாக பேசுகிறார்.

இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்த தனது விமர்சனத்தை இன்று (ஜூலை 31) முன்வைத்துள்ளார் ஜெயரஞ்சன். பாஜக தனது சிந்தாந்தப்படி கல்விக் கொள்கையை வடிவமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இன்னும் தனக்கு புதிய கல்விக் கொள்கையிலுள்ள முழுத் தகவல்களும் கிடைக்கவில்லை என்றார். ஆனால், முழு விவரங்கள் வரும் முன்பே புதிய கல்வி கொள்கை புரட்சிகரமானது எனவும், கல்வித் துறையிலுள்ள அவலங்களை போக்கிவிடும் எனவும் சென்னை ஐஐடி இயக்குனர் கூறியுள்ளதாகவும் சாடினார்.

கல்வித் துறை வளர்ச்சிக்கு ஜிடிபியில் 6 சதவிகிதம் ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பிட்டது குறித்தும், அதற்குரிய அர்த்தத்தை விளக்கிய ஜெயரஞ்சன், கல்வித் துறையின் தற்போதைய சூழல்கள் குறித்தும் விவரித்தார்.

முழுக் காணொலியையும் கீழே காணலாம்

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020