மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 31 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: Agricultural Expert

ஊதியம்: ரூ.60,000/-

வயது வரம்பு: 55 -65 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: வேளாண் மண் அறிவியல், வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 14/8/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வெள்ளி 31 ஜூலை 2020