மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Project Assistants

பணியிடம்: திருச்சி

தேர்வு முறை: ஆன்லைனில் நேர்முகத் தேர்வு நடைபெறும்

ஊதியம்: ரூ.10,000/-

கல்வித் தகுதி: எம்.எஸ்ஸி

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 30.07.2020

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.07.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 17 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon