yவேலைவாய்ப்பு: தேசிய வெப்ப மின் கழகத்தில் பணி!

public

தேசிய வெப்ப மின் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 275

பணியின் தன்மை: Experienced Engineers & Assistant Chemist

ஊதியம்: Engineer – ரூ.50,000/- ரூ.1,60,000

Assistant Chemist – ரூ.40,000/- ரூ.1,40,000

கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக் / இன்ஸ்ட்ரூமென்டேஷனில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 31/7/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *