மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜில் பணி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Director

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.75,000/-

வயது வரம்பு: 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேவு

கடைசித் தேதி: 19/7/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon