வேலைவாய்ப்பு: தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் பணி!

public

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 22

பணியின் தன்மை: Executive

கல்வித் தகுதி: B.E Civil, Mech, EEE

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

**ஊதியம்: ரூ.60,000/- முதல் ரூ.1,50,000/- வரை**

கடைசித் தேதி: 18.07.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://epcm.formflix.com/advertisement) க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *