மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

வேலைவாய்ப்பு: DRDO-வில் பணி!

வேலைவாய்ப்பு: DRDO-வில் பணி!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Junior Research Fellowship(JRF)

ஊதியம்: ரூ.31,000/-

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்

தேர்வு முறை: நேர்காணல்

கல்வித் தகுதி: BE / B.Tech / PG / ME / M.Tech

கடைசித் தேதி: 11/07/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சனி, 6 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon