Vவேலைவாய்ப்பு: மதுரை ஆவினில் பணி!

public

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Veterinary Consultant

ஊதியம்: ரூ.30,000 – 43,000/-

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: B.V.Sc & A.H

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.aavinmadurai.com/img/upload/Notification1.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *