�வேலைவாய்ப்பு: பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் நிறுவனத்தில் பணி!

public

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 464

பணியின் தன்மை: மல்ட்டி டாஸ்கிங் ஸ்டாப்

கல்வித் தகுதி: 8ஆவது தேர்ச்சி

ஊதியம்: ரூ.16,341/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித் தேதி: 15/06/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.becil.com/uploads/vacancy/cea5cf012dea9c70d1cf90dc2099a4a5.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *