மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

“தண்ணி.. சோறு.. இந்தியா..” - ஜெ.ஜெயரஞ்சன்

“தண்ணி.. சோறு.. இந்தியா..” - ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (மே 29) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து வருவதாக கூறிவரும் நிலையிலும், மக்கள் உணவில்லாமல் படும் சிரமங்கள் குறித்தும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்தும் பேசியுள்ளார்.

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon