மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: Guest Lecturer

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.25,000/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-

கடைசித் தேதி: 30/6/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

புதன், 27 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon