மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

வேலைவாய்ப்பு: தமிழக அரசு மருத்துவத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு:  தமிழக அரசு மருத்துவத் துறையில் பணி!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 223

பணியின் தன்மை: Assistant Surgeon (General)

ஊதியம்: ரூ.56,100-1,77,500/-

வயது வரம்பு: அதிகபட்சமாக 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: MBBS Degree

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-

கடைசித் தேதி : 29.05.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon