மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

வேலைவாய்ப்பு : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 48

பணியின் தன்மை: Deputy Manager (Technical)

வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : Degree in Civil Engineering

ஊதியம் : மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

கடைசி தேதி : 15.06.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்,

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 23 மே 2020