மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 3 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் பணி!

INDIAN INSTITUTE OF ASTROPHYSICS எனப்படும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: ஒன்று

பணியின் தன்மை: JUNIOR RESEARCH FELLOW

ஊதியம்: ரூ.31,000/-

கல்வித் தகுதி: எம்.எஸ்சி, எம்.இ, எம்.டெக்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 05/06/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon