மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: நபார்டு வங்கியில் பணி!

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு (நபார்டு) வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் NABARD Consultancy Services-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Team Leader (Agriculture Engineering), Associate Project Consultant (Irrigation/Agriculture), Associate Project Consultant (MIS(, Data Manager, Assistant Data Manager

கல்வித் தகுதி: வேளாண்மை பொறியியல், BE / BTech / BBA / BCA or MCA / MBA

ஊதியம்: ரூ.20,000- ரூ.55,000/-

கடைசித் தேதி: 29/5/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 21 மே 2020