மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

வேலைவாய்ப்பு: திருவாரூர் கூட்டுறவு வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: திருவாரூர் கூட்டுறவு வங்கியில் பணி!

திருவாரூர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவியாளர்

ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.3,850 முதல் அதிகபட்சமாக ரூ.54,000 வரை

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 9/4/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon