cவேலைவாய்ப்பு : சென்னை பல்கலையில் பணி!

public

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

பணியின் தன்மை : Junior Research Fellow

ஊதியம் : ரூ.25000- ரூ.28000/-

கல்வித் தகுதி : எம்.எஸ்சி, எம்.பில், எம்.டெக்

கடைசித் தேதி : 31/7/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.unom.ac.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *