மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை, ஒப்பந்தக் கால அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 39

பணியின் தன்மை: Consultant, Economist, Data Analyst, Risk Analyst, IS Auditor, Specialists in Forensic Audit, Accounts Specialist, System Administrator, Project Administrator & Network Administrator

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முதல் தேதி : 09/04/2020

கடைசித் தேதி: 29/04/2020

இதுகுறித்த விவரங்கள் மார்ச் 27ஆம் தேதி முதல் https://www.rbi.org.in/ இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்குக் கீழ் குறிப்பிட்டுள்ள அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 26 மா 2020