மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கொரோனா: 30 பங்களாக்களை தானம் செய்த தொழிலதிபர்!

கொரோனா: 30 பங்களாக்களை தானம் செய்த தொழிலதிபர்!

மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்திக்கொள்ள தானம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா, 'தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள என்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என அறிவித்துள்ளார்.

'வைரஸ் பாதிப்புள்ளவர்களைத் தனிமைப்படுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களைப் பயன்படுத்தலாம்' என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி, ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதற்காக கங்குலி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசி வழங்க முடிவு செய்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

வியாழன் 26 மா 2020