மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

வேலைவாய்ப்பு: பவர் கிரிட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு:  பவர் கிரிட் நிறுவனத்தில் பணி!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: Executive Trainee (Finance)

வயது வரம்பு: 06-04-2020இன்படி 28ஆக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: CA/ICWA (CMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: கொல்கத்தா, டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, வதோதரா

ஊதியம்: ரூ.60,000 – ரூ.1,80,000/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

கடைசித் தேதி: 06.04.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 25 மா 2020