மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காந்திகிராம் பல்கலைக்கழகத்தில்   பணி!

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் ஊரகப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: கள ஆராய்ச்சியாளர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் - 1

சம்பளம்: கள ஆராய்ச்சியாளர் - ரூ.10,625, ஆராய்ச்சி உதவியாளர் - ரூ.15,000

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதி : எம்.பில்/பி.ஜி., எம்.எட்

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 03/03/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon