மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: சென்னை துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை துறைமுகத்தில் பணி!

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பைலட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பைலட்

பணியிடங்கள்: 3

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Master of Foreign Going Ship

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ஊதியம்: மாதம் ரூ.29,100 - 54,000/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Capt. Sitaram Parhi Deputy Conservator Marine Department Chennai Port Trust No.1, Rajaji Salai, Chennai – 600 001. Contact No. - 044-25360833 FAX: 044-25384012.

கடைசி தேதி: 20.03.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon