மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

வேலைவாய்ப்பு: சென்னை SAMEERஇல் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை SAMEERஇல் பணி!

Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 10

பணியிடம்: தரமணி, சென்னை

பணியின் தன்மை: Research Scientist/Project Associate, Project Assistant – A, Project Assistant – B, Project Assistant – C

கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, ME /M.Tech

வயது வரம்பு: 30 – 40வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.17,000 – ரூ.42,800/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் தேதி: பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் காலை 9 மணி அளவில் நேர்காணல் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்*

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon