மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு : இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழகத்தில் பணி!

மத்திய அரசின் கீழ் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 11

பணியின் தன்மை : Adjunct Faculty, Physical Education Teacher உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

வயது வரம்பு : Adjunct Faculty பணிக்கு 70க்குள் இருக்க வேண்டும். Physical Education Teacher பணிக்கு 35க்குள் இருக்க வேண்டும். RA/SRF/JRF/PA ஆகிய பணிகளுக்கு, ஆண்களுக்கு 35க்குள்ளும், பெண்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : ரூ.500/-

ஊதியம்: ரூ. 12,000/- முதல் ரூ.80,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

நேர்முகத் தேர்வு வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. Indian Institute of Food Processing Technology, Thanjavur - 613 005 (Tamil Nadu) வளாகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் உரியச் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon