மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டில் பணி!

தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 02

பணியின் தன்மை: மைன்ஸ் சர்வேயர்

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.36,200 - ரூ.1,14,800/-

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்புத் தேர்ச்சி

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு

கடைசித் தேதி: 10.03.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon