மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: வனத் துறையில் பணி - யுபிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: வனத் துறையில் பணி -  யுபிஎஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 90

வயது வரம்பு: 21-32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதேனும் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தமிழகத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, வேலூர், கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 03/03/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon