மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

வேலைவாய்ப்பு : இஸ்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு : இஸ்ரோவில் பணி!

இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 183

பணியின் தன்மை : Technican-B, Draughtsman-B, Technical Assistant, LIBRARY ASSISTANT, SCIENTIFIC ASSISTANT, HINDI TYPIST, CATERING ATTENDANT-'A', COOK, FIREMAN 'A' , LIGHT VEHICLE DRIVER-'A', HEAVY VEHICLE DRIVER-'A

வயது வரம்பு : 18-35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை

கட்டணம் : ரூ.250/-

பணியிடம் : பெங்களூரு, டேராடூன், அகமதாபாத்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 06.03.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon