மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை : Project Associate

கல்வித் தகுதி: B.E / B.TECH (CS/ EE /ECE / EEE )

ஊதியம் : ரூ.25,000/- முதல் ரூ.35,000 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி : 20/02/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon