வேலைவாய்ப்பு: பி.இ பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் பணி!

public

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியிடம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்

பணியின் தன்மை: Deputy Manager, Senior Factory Assistant

கல்வித் தகுதி: +2, ITI, BE, MCA

ஊதியம்: ரூ.15,700 – ரூ.35,900/-

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager, K.T.D.C.M.P.Union Ltd. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023

கடைசித் தேதி: 04-03-2020 மாலை 5.30 மணிக்குள் சென்று சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdktu100220.pdf/86c9a3e6-02fe-6364-5d31-84d2fa9fb107¬iceURL=/documents/20142/0/cnktu100220.pdf/31920c40-dc80-fc96-2bc5-f44f6a315294¬iceName=) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *