மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 18 பிப் 2020

வேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு: சிவில் சர்வீஸ் தேர்வு – 796 பணியிடங்களுக்கு அறிவிப்பு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 796

வயது வரம்பு: 21-32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல்

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.100/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 03-03-2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

புதன், 12 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon