மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 பிப் 2020

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 244

மாவட்டங்கள் வாரியாக: சேலம் - 09, நாமக்கல் - 04, கிருஷ்ணகிரி - 10, புதுக்கோட்டை - 07, திருப்பூர்- 12, கரூர் -03, திருநெல்வேலி -24, விருதுநகர்-20, திருவண்ணாமலை - 11, தூத்துக்குடி - 25, கடலூர் - 20, நாகப்பட்டினம் - 12, தேனி - 14, திருவாரூர் - 08, திருவள்ளூர் - 07, அரியலூர் – 06, நீலகிரி - 03, வேலூர்- 18, ராமநாதபுரம்-13, திருச்சி-16, பெரம்பலூர்-2

பணியின் தன்மை: சாலை ஆய்வாளர்

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000/-

வயது வரம்பு: 01.07.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

மேலும் விவரங்களுக்கு

சேலம் - 09,

கிருஷ்ணகிரி - 10,

புதுக்கோட்டை – 07

திருப்பூர்- 12

கரூர் -03,

திருநெல்வேலி -24

விருதுநகர்-20,

திருவண்ணாமலை - 11,

தூத்துக்குடி - 25,

கடலூர் – 20

நாகப்பட்டினம் - 12,

தேனி - 14,

திருவாரூர் - 08,

திருவள்ளூர் – 07

அரியலூர் – 06,

நீலகிரி - 03,

வேலூர்- 18

நாமக்கல் - 04,

ராமநாதபுரம்-13,

திருச்சி-16,

பெரம்பலூர்-2

ஆகிய இணையதள முகவரிகளை பார்த்து தெரிந்துகொள்வோம்.

கடைசித் தேதி : 17/2/2020-28/02/2020

ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 பிப் 2020