மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 ஜன 2020

வேலைவாய்ப்பு: ரூ.2,18,200 ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: ரூ.2,18,200 ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் பணி!

காரைக்குடி அழகப்பா பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் மற்றும் பணியின் தன்மை: உதவிப் பேராசிரியர் - 47, துணைப் பேராசிரியர் - 21, பேராசிரியர் - 10, முதல்வர் - 1, நூலகர் - 1

ஊதியம்: உதவி பேராசிரியர் - ரூ.57,700/- ரூ.1,82,400/-

இணைப் பேராசிரியர் - ரூ.1,31,400/- ரூ.2,17,100/-

பேராசிரியர் - ரூ.1,44,200/- ரூ.2,18,200/-

நூலகர் - ரூ.1,44,200/- ரூ.2,18,200/-

முதல்வர் - ரூ.1,44,200/- ரூ.2,18,200/-

கல்வித் தகுதி: Master Degree / Ph.D Degree மற்றும் NET / SLET / SET ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.500/-

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Registrar, Alagappa University, Alagappapuram, Karaikudi 630 003.

கடைசித் தேதி: 19.02.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 30 ஜன 2020