மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 ஜன 2020

வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.50,000 ஊதியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கால்நடை பராமரிப்புத் துறையில் ரூ.50,000 ஊதியத்தில் பணி!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 6

காஞ்சிபுரம்

பணியின் தன்மை: ஆய்வக உதவியாளர் (1), அலுவலக உதவியாளர் (2)

சம்பளம்: ரூ.15,700 - ரூ.50,400/-

வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 8,10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செங்கல்பட்டு

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (3)

ஊதியம்: மாதம் ரூ.15,700 - 50,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்புத் தேர்ச்சி.

கடைசித் தேதி: 10.02.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு 10.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

ஞாயிறு 26 ஜன 2020