மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

வேலைவாய்ப்பு : மத்திய அரசில் பணி- யுபிஎஸ்சி அறிவிப்பு!

வேலைவாய்ப்பு : மத்திய அரசில் பணி- யுபிஎஸ்சி அறிவிப்பு!

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி / கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 412

பணியின் தன்மை : Enforcement Officer/Accounts Officer

வயது வரம்பு : 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 31.01.2020.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வியாழன், 16 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon