மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 20 ஜன 2020

வேலைவாய்ப்பு: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 92

பணியின் தன்மை: Trade Apprentices

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-24க்குள் இருக்க வேண்டும்.

உதவித் தொகை: மாதம் ரூ.10,000/-

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/1/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon